விழாவில் பங்கேற்க

நமது விழாவை நேரில் காண வர இயலாதவர்கள் உங்கள் எண்ணங்களையும், ஆலோசனைகளையும் இந்த பக்கத்தில் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே!!

உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டமும், இன்னமும் ஒரு அடி எங்களை நகர்த்த ஊன்றுகோளாக இருக்கும் என்று நம்புகிறோம்.

விழா நிகழ்வுகளை முழுமையாக தொகுத்து காணொளியில் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் விருப்பங்கள், ஆலோசனைகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

நன்றி!!

5 comments:

 1. Replies
  1. நன்றி தோழரே!! விழாவில் தங்களை எதிர்பார்ப்போம்..

   Delete
 2. சேவை தொடர,என் வாழ்த்துக்கள் தோழரே..!!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே!!

உங்களின் ஒவ்வொரு உற்சாகமும் தான் நம்மை மேலும் வேகமாக உந்திச்செல்லும் சக்தியாக இருக்கிறது...